மசாலா தோசை
தேவை:
தோசை மாவு தயாா் செய்து வைக்கவும்
உருளைக்கிழங்கு - 250 கிராம்
மிளகாய் - 4 நறுக்கியது
வெங்காயம் - 3
கருவேப்பிலை, மல்லி - தேவையான அளவு
இஞ்சி - ஒரு சிறு துண்டு(மிகவும் மெல்லியதாக வெட்டவும்)
கடலை - 2 மேஜைக் கரண்டி(நைசாக பொடி செய்து கொள்ளவும்)
செய்முறை: