அம்மா கவிதை | Nee kavithai

அம்மா கவிதை



ஒரு வார்த்தையில் கவிதை கேட்டார்கள்

அம்மா என்றேன். கேட்டது என் அம்மாவாக

இருந்திருந்தால் ஒரு எழுத்தில்

சொல்லி இருப்பேன் நீ என்று...

Popular posts from this blog

TASK - 8

DMIN Function Dictionary

FORECAST Function Dictionary