unmai kavithai | tamil unmai kavithai | unmai kavithai sms

unmai kavithai



உள்ளுக்குள்ளே ஆசை வைத்தேன்.

சொல்வதற்கு தடை வைத்தேன்.

தெரியாமல் போனாலும் கவலை இல்லையென.

கனவெல்லாம் காதல் செய்தேன்

நிஜத்தில் மட்டும் விலகி நின்றேன்.

சொல்லாமல் போனாலும் கண்டுபிடித்தாய்.

கவிதையாய் காதலித்தாய்.

என்னைவிட அதிகம் நேசித்தாய் நீ என்னை

என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன

Popular posts from this blog

TASK - 8

DMIN Function Dictionary

FORECAST Function Dictionary