pen kavithai | pengalai patri kavithai

pengalai patri kavithai


என்னவளே என்னமோ தெரியவில்லை எனக்கு உன்னிடம்

அத்துனையும் பிடித்துவிட்டது அப்படியே

அன்பே அன்றொருநாள் எனக்கோர் அழைப்பு

வந்தபோது, ஆனந்தமாய் அரட்டையடித்தேன்

ஓர் அழகான மங்கையோடு அதன்பின்தான் நானறிந்தேன்

அவள் எனக்காகப் பார்த்த பெண் நீ என்று....


KAVITHAI AMMA KAVITHAI APPA KAVITHAI COLLEGE KAVITHAI
EYE KAVITHAI DHALA MUDI KAVITHAI AKKA KAVITHAI SISTER KAVITHAI
WIFE KAVITHAI KADHAL PIRIVU DIWALI KAVITHAI MORE KAVITHAI