நட்புக்குள் சோகம் kavithai | natpukul sogam kavithai

நட்புக்குள் சோகம் 



நட்புக்குள் ஆயிரம் சஞ்சலங்கள் இருக்கலாம் .

அப்படி இருந்தாலும் கூட தன் நண்பன் வளர்ச்சியை கண்டு தன் வளர்ச்சி என்று கருதி சந்தோசம் படுபவனே சிறந்த நண்பன் .


ஒருபோதும் பழகிய நண்பனுக்கு துரோகியாக மாறி விடாதீர்கள் .

 பிடிக்க வில்லை என்று விலகிசெல்லுங்கள் .
 துரோகியாக மாறிவிடாதீர்கள்

Popular posts from this blog

TASK - 8

காலபைரவ அஷ்டகம் | KAALAPAIRAVA ASDAGAM

Quaid-e-Millet Government Arts College for Women (Autonomous) in Chennai | Quaid-e-Millet Government Arts College for Women (Autonomous) in Tamil nadu google Map (Details, address)