improve kavithai | improve sms

improve kavithai | improve sms 




இலைகள் உதிரவில்லை எனில்,
மரம் வளராது.

இதயம் துடிக்கவில்லை எனில்,
அங்கே உயிர் இருக்காது.

பூமி சுற்றவில்லை எனில்,
இங்கே இரவு பகல் இருக்காது.

மெழுகு உருகவில்லை எனில்,
மெழுகுவர்த்தி ஒளி கொடுக்காது.

அது போல்
மனிதன் உழைக்கவில்லை எனில்
அவனுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது.

Popular posts from this blog

TASK - 8

DMIN Function Dictionary

FORECAST Function Dictionary