லார்ச் மலர் மருந்து

லார்ச் மலர் மருந்து 


எது செய்தாலும் தோல்வி உறுதி என்று எதிர்மறையான முடிவோடு,

கால நேரத்தை வீணாக்கி, முன்னேற்றத்தை கெடுத்துக் 
கொள்பவர்கள் பலருண்டு.

இத்தகையவர்கள் நம்பிக்கையின்மையை போக்கி நம்பிக்கையூட்டவும்,

தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியவும்

லார்ச் எனும் மலர் மருந்து பயன்படுகிறது.

Popular posts from this blog

TASK - 8

DMIN Function Dictionary

FORECAST Function Dictionary