ஓக் மலர் மருந்து

ஓக் மலர் மருந்து 



சிலர் நம்பிக்கையுடன் செயல்களில் இறங்குவார்கள். முயற்சிப்பார்கள்.

கடுமையாக உழைப்பார்கள். எதிர்பார்த்த பலன் கிட்டவில்லையெனில் மனம் தளர்ந்து போவார்கள்.

அவ நம்பிக்கைக்கு ஆளாவார்கள். இருப்பினும் மீண்டும் 

முயற்சிப்பார்கள் ஆனாலும் வெற்றி விலகி விலகிச் செல்லும்.

கடினமாக உழைத்தும் வெற்றி கிட்டாததால் மனமும் உடலும் களைப்படைவார்கள்.

இவர்களின் உடல், உள்ளப் பிரச்சனைகளை தீர்க்கவும்

வெற்றி கிட்டவும் ஓக் எனும் மலர் மருந்து பெரிதும் பயன்படும்.

Popular posts from this blog

TASK - 8

DMIN Function Dictionary

FORECAST Function Dictionary