இஞ்சியின் பயன்கள் | இஞ்சியின் மருத்துவ பயன்கள் | இஞ்சியின் மருத்துவ பலன்கள்

இஞ்சியின் இயல்பு :


1.  இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு

2. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில்        ஜீரணமாகிறது.

3.  கல்லீரைல சுத்தப்படுத்துகிறது

4. இஞ்சிக்கு ஞாபக சக்திைய அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. ேமலும் குடலில் ேசரும் கிருமிகைள அழித்துவிடும்

5.  மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக ேவண்டும்.

6.  பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் ெகாத்தமல்லி துைவயல் அைறத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்

7.  ஜலேதாஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் ேபாட்டு குடித்தால் குணமாகும். ெதாண்ைட வலி ஆஸ்துமா ேபான்ற ேநாய்களுக்கு அருமருந்தாகும்

8. இஞ்சிைய சுத்தம் ெசய்து சுண்ணாம்பு நீரில் ஊறைவத்து அதைன காய ைவத்தால் சுக்கு கிைடக்கும்

9. பித்தம் அதிகமாகி தைலசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூைள ேதனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்

10. ெபாரியலில் ேசர்த்து பயன் ெபறலாேம. அப்படி ெசய்வதன் மூலம் உணேவ மருந்தாகிவிடும்